02-05-2006, 04:30 PM
தூயவன் Wrote:MUGATHTHAR Wrote:Quote:எத்தனை பேர் (என்னிடம் கூட ) கடன் வாங்கி இதுக்கென்றே செலவழிப்பார்கள்!!
அடப்பாவி........... காசு கடன்பட வேணுமெண்டு காதலையே வெறுத்துவிட்டீரே .............சா.......... வாழ்க்கையில் பிறந்த பலனை இழந்து விட்டீர் உமக்காக எனது வருத்தங்கள் ( நண்பனின் கடன் காசில் செலவு செய்தால்தான் காதலில் ஒரு திறில் இருக்கும்)
ஆமாம். அப்படி கடன் வாங்கி சுத்திக் கொண்டு திரிந்தால் கட்டாயம் மோட்சம் தானே கிடைக்கும்!
:evil: :evil:
விசத்துக்கு விளம்பரம் தேவையில்லை

