02-05-2006, 03:18 PM
எனது Slipstreaming மென் பொருள் ஒன்று சில மாதங்களுக்கு முன் இதேபோல்தான் காலாவதியாகி போனது. பல வழிகளில் முயன்றும் உயிர்ப்பிக்க முடியவில்லை. பின்பு திடீர் என ஒரு யுக்தி மூளையில் தோன்றவே எனது கம்பியூட்டரின் System Date ஐ அந்த மென்பொருள் காலாவதியாவதற்கு முன்பு இருந்த திகதிக்கு பின்னோக்கி நகர்த்தினேன். ஆச்சரியம் ! அந்த Slipstreaming மென்பொருள் உயிர் பெற்று வேலை செய்ய தொடங்கியது. வேலை முடிந்தபின் திகதியை வழமைக்கு மாற்றிவிட்டேன்.
இந்த யுக்தி உங்களுக்கும் சரிவரக்கூடும். செய்து பாருங்கள். சரிவந்தால் தெரிவியுங்கள்
இந்த யுக்தி உங்களுக்கும் சரிவரக்கூடும். செய்து பாருங்கள். சரிவந்தால் தெரிவியுங்கள்

