02-05-2006, 02:42 PM
ம்! ம்! நீங்கள் கூறுவதுபோல் நடுவர்கள் குழம்பவுமில்லை, அவர்களுக்கு எதனை எடுத்துக்கோளாகக் காட்டவேண்டுமென்ற கவலையுமில்லை. நடுவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன்தான் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் வாதங்களிலேதான் கவனமாக இருக்கின்றார்கள்.
நன்றி
நன்றி

