02-05-2006, 01:37 PM
சரி, எல்லோரும் ஆடு, மாடு, கோழி என்று அசைவங்களாகவே சொல்லுகிறீர்கள். என்னைப்போல் சைவ உணவு உண்பவர்களுக்காகவும் "சைவக்கொத்துரொட்டி" செய்யும் முறை இருந்தாலும் இங்கே தாருங்கள். (ஞாயிறு மதியமாகிவிட்டது, பசியெடுக்கவும் ஆரம்பித்துவிட்டது.) இங்கே கறிதான் வித்தியாசம் என்பது தெரியும். கடைகளில் வாங்குவது நன்றாக இல்லை. அதனால் ஏதாவது வித்தியாசமாக, ருசியாக செய்யத்தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

