02-05-2006, 09:10 AM
அறிமுகம் பகுதியில் எழுதப்பட்ட <b>தம்பியாழ்பாடி என்ன ராசா?</b> , <b>இராவணன் தமிழ் மன்னனா</b>?. <b>ஊருக்கு உபதேசம் உனக்கல்ல</b> ஆகிய தலைப்புக்கள் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. சினப்பு களப்பொறுப்பாளரை தொடர்பு கொண்டு ஏனைய பகுதிகளில் எழுத அனுமதி பெற்று பொருத்தமான பிரிவுகளில் உங்கள் கருத்துக்களை ஆரம்பியுங்கள். அறிமுகம் பகுதி அறிமுகத்துக்கு மட்டுமே.

