Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராவணன் தமிழ் அரசனா?
#1
இராவணன் தமிழ் அரசனா?அண்மையில் சிட்னி வந்த பிரபலம் இராவணனொரு ஆரியன் என்ரு சொல்லி புத்திஜிவி தமிழர்களை ஏமாற்றுகிறார் போல் இருக்கிறது,இவரின் கருத்தால் நான் குழம்பி போய் உள்ளேன் இது பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.

"சிட்னி சினப்பு கலங்கி போய் உள்ளேன்"
Reply


Messages In This Thread
இராவணன் தமிழ் அரசனா? - by putthan - 02-05-2006, 08:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)