02-05-2006, 06:31 AM
MUGATHTHAR Wrote:என்னத்துக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு மற்றபக்கம் போக நிக்கிறார் தெரியுமா அங்கு தான் அவரின் காதலி இருக்கிறா......... பாத்தீங்களா ஒரு காதலியை அடைய எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு... படங்களின் இணைப்பு நன்றி தம்பி
:evil: ஐய்யோ அங்கிள் அங்கு தான் அவரின் தன்னம்பிக்கை இருக்காம். அதை அடைய தான் இப்படி கஸ்டப்படுகிறார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நன்றிகள் இணைப்பிற்கு அருண்.


