02-05-2006, 06:03 AM
MUGATHTHAR Wrote:தூயவன் Wrote:முகத்தார் வாங்குகின்ற அடிகளுக்கெல்லாம் செருப்பு ஒரு தூசு!!
அடிவாங்காத நாளே கிடையாது!
அடி வாங்கினாலும் ஓடினது கிடையாது!
இல்லையா முகத்தார்!!
15 வயசிலை முதலிலை வாங்கினது இப்பவும் தொடருது என்ன செய்ய இருந்தாலும் என்ரை அனுபவத்திலை ஒரு ஜடியா கழட்ட முடியாத (சான்டில்ஸ்) செருப்பு போட்டவர்களுடன் பகிடி விட்டிங்க எண்டா செருப்பை கழட்ட முன்னம் ஓடியிடலாம் எல்லோ......... (இப்பிடியான ஜடியாக்கே தனிய காசு வாங்க வேணும்)
அவர்கள் எங்களை வேகமாகத் துரத்தினால்??
[size=14] ' '

