02-05-2006, 02:46 AM
matharasi Wrote:என்னங்க இது.... தங்களை தானே மெச்சிக்கிறாங்க... என்ன சொல்லிகிறேனுங்க என்றால் தங்கட கட்சிகாரனை மெச்சிகாரான்களுங்க ....கண்ணாடியை பார்த்து உங்களை நீங்க மெச்சிக்குங்க.... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஏனுங்க மதராசி அண்ணோய்- தங்கள தாங்க மெச்சிக்காம -பின்ன உங்களையா மெச்சிக்குவாங்க?
நீங்க பட்டிமன்ற அணிகளிலும் இல்ல-! ஒரு நல்ல பார்வையாளனாகவும் இல்ல- ஒண்ணுக்குமே உதவாம சும்மா இப்பிடி- பேஜார் பண்ணுறீங்களே-ராசா
நல்லாவா இருக்கு? !
தன்னை பத்தியே ஒருவரு பீலா விடுகிறாரா இங்க? -இல்லையே!
தங்களோட அணிக்கு உற்சாகம் கொடுக்கிறாங்கப்போ -மாமு!
இதால 2 பார்ட்டிக்கும் உற்சாகம் நைனா-!
அடுத்து வாதம் வைக்க போறவங்க இன்னும் - வித்யாசமா நினைப்பாங்க-!
அதே போல எதிரணியில இருக்கிறவங்க - இதை சமாளிக்க- இன்னும் தேடி தகவல் எடுப்பாங்க-!
ஏற்கனவே இங்க-பட்டிமன்றம் என்னு ஆரம்பிச்சு மேட்டரை பேசமுன்னமே- புஷ்-ஒசாமா ரேஞ்ல வார் பண்ணிக்கிறாங்க-மண்டை காயுது-!
இடைல நீங்க வேற!
சும்மா போவீங்களா....! 8)
-!
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->