01-28-2004, 09:00 PM
நீ பிற்காலத்தில் உமது தந்தையைப்போல கண்வைத்தியராகவரத்தானே விரும்புவாய்?
இல்லை நான் பல் வைத்தியராகவர விரும்புகிறேன்
ஏன்
மனிதர்களுக்கு இரண்டு கண்கள் மட்டுமே உள்ளது ஆனால் பற்கள்
32