02-05-2006, 02:31 AM
டென்மார்க் நகரங்களில் தமிழ் இளையோர் தீவிர பரப்புரை
<img src='http://img398.imageshack.us/img398/2520/200602050023rj.jpg' border='0' alt='user posted image'>
டென்மார்க் தமிழ் இளையோர் அமைப்புமும் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியமும் டென்மார்க் நாடு முழுமைக்கும் பல நகரங்களில் நேற்று சனிக்கிழமை தமிழ் மக்களின் நிலை பற்றி விளக்கினர்.
தமிழ் மக்களின் அரசியல் நிலைமை, டென்மார்க் தமிழ் மக்களினால் சேர்க்கப்பட்ட நிதிக்கும் நன்றி தெரிவிப்பு, பாதிக்கப்பட்டோரை நிதி எப்படிச் சென்றடைந்தது, தமிழீழ கட்டுமானம் ஆகியவை பற்றி டெனிஸ் மக்களிற்கு எடுத்துக் கூறப்பட்டது.
இந்த நிகழ்வு ஒரே நேரத்தில் பல நகரங்களில் நடைபெற்றது.
கடும் பனிக்குளிரையும் பொருட்படுத்தாமல் டெனிஸ் வாழ் தமிழர்கள், தமிழர் தாயகத்தின் நிலைமையை டெனிஸ் மக்களுக்கு எடுத்து விளக்கும் பணியில் பெருமளவில் ஈடுபட்டனர்.
தகவல்: புதினம் புள்ளி கோம் www.puthinam.com

[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI