01-28-2004, 08:24 PM
உதைபந்தாட்டம் ஆபத்தானதா? ஆம்?
கடந்த 6 மாதங்களுக்குள் இரண்டு வீரர்கள்
விளையாடும்பொழுது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரே மாதிரியாக மரணத்தை
தழுவியுள்ளார்கள் இவர்களின் மரணம்
மற்றைய வீரர்களின் மனநிலையைப்பாதித்துள்ளது கடந்தவருடம்
கமரூன் வீரர் ஒருவர் பிரான்சிலும் கடந்த ஞாயிறு கங்கேரிய வீரர் போhத்துக்கலிலும்
மரணமடைந்துள்ளனர்