Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய வைரஸ் மை டோம் அல்லது நோவார்க் (My Doom or Novark)
#1
[size=18]<b>புதிய வைரஸ் மை டோம் அல்லது நோவார்க் (My Doom or Novark)</b>

இந்த மின்கிருமி (வைரஸ்) பல கணணிகளை தாக்கி இருக்கின்றது இன்னும் தாக்கி கொண்டிருக்கின்றது.

இந்த மின்கிருமி பற்றிய மேலும் விபரங்கள் இதோ ....

பெயர்: மை டோம்(My Doom), நோவார்க்(Novark) மற்றும் பல

எப்படி தாக்குகிறது: மின்னஞ்சல் மூலம்

எப்படி தடுப்பது: முகம் தெரிந்த/தெரியாத மின்னஞ்சலில் வரும் கோப்புகளை திறக்காதீர்கள்

எப்படி சோதிப்பது: உங்கள் கணணியை பரிசோதிக்கும் இலவச மென்பொருளை முன்ணணி கணணி பாதுகாப்பு நிறுவனமான Symantec இருந்து பெற்று கொள்ளலாம்.

இதோ இணைய முகவரி: http://securityresponse.symantec.com/avcen...moval.tool.html


மேலதிக விபரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள செய்திகளை பார்க்கவும். இந்த விபரங்கள் கூட அவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை தான். அனைத்தையும் மொழி பெயர்க்க நேரம் கிடைக்கவில்லை மன்னிக்கவும்.
Reply


Messages In This Thread
புதிய வைரஸ் மை டோம் அல - by Guest - 01-28-2004, 06:32 PM
[No subject] - by Guest - 01-28-2004, 06:55 PM
[No subject] - by Guest - 01-28-2004, 07:00 PM
[No subject] - by shanmuhi - 01-28-2004, 07:16 PM
[No subject] - by Mathan - 01-30-2004, 03:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)