Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
பரதநாட்டியம் தமிழரதா -சில பதில்கள்.
#32
[quote=Aaruran]*******
விவரமில்லாமல் தன்னுடைய மதவெறியைக் காட்டி, தனக்குத் தெரியாத விடயத்தில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு ஆப்பிழுத்த குரங்கு மாதிரி இருந்த சுகுமாரு மாமாவுக்கு, தன்னுடைய கடைசிப் பதிலுடன் தலைப்பு மூடப்பட்டவுடன், அப்பாடா தப்பித்தேன் என்றிருந்தார், ஆனால் யாழ் களம் மீண்டும் தலைப்பைத் திறந்தது அவர்கள் மேல் கோபத்தை மூட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அது அவருடைய எழுத்திலும் தெரிகிறது.

மூலக்கருத்தில் அப்பகுதி நீக்கப்பட்டதால், அதற்கான பதிலும் நீக்கப்படுள்ளது-

[b][size=18]ஆருரண்ணா.. பரதநாட்டியம் 1930 களில் கிருஷ்னையரால் வடிவமைக்கப்பட்டது(உங்கள் பாஷையில் உருமாற்றம்) என்பது உங்களது ஆரம்ப விவாதம்.. அதன்பின் நீங்கள் கொண்டுவந்துபோட்ட கருத்தில் நீங்களே பொன்னையா சின்னையா என (1804-1809) நான்கு சகோதரர்கள் பரதநாட்டியத்தை உருமாற்றி குச்சுப்புடியோ மணிப்புரியோஉருவாக்கினார்கள் என்பது இரண்டாவது விவாதம்.. அதன்படி 1830 களில் பரதநாட்டிய பெயர் இருந்திருக்கவேண்டும்.. எனது விவாதத்தின்படி சங்ககாலத்திலேயே இக்கலை இருந்துள்ளது.. அதற்கான சான்றுகள் சங்ககால சிலைவடிவங்களில் இந்துக்கோவில்களில் உள்ளன.. புஸ்பாஞ்சலியும் அந்த இந்துக்கடவுள்களுக்கும் குருமாருக்கும் செலுத்தும் வணக்கமாகும்.. அதிலிருந்து இது ஆதிகாலத்து கலை என்று தெரிகின்றதல்லவாண்ணா..

[b]ஆரூரண்ணா.. உங்களைப்போல களத்தில் தவமாய் தவமிருந்து பதில்எதிர்பார்த்து பதில் எழுதுமளவிற்கு எனக்கு நேரம் கிடையாது.. எனக்குக்கிடைத்த நேரத்தில்தான் பதில் எழுதமுடியும் என்பதை கருத்தில்கொண்டு பதிலை கவனமாக உள்வாங்குங்கள்..

[b]பக்கம் பக்கமா பரதநாட்டியம் சதிர் என்றும் இலங்கைக்கிறிஸ்தவர்கள் காப்பாற்றுவார்கள் என்றும் எழுதுறீங்களே.. ஒங்களுக்கு ப(h)ரதநாட்டியம் இந்தியர்களது கலைஎன்றது தெரிகிறதுதானேயண்ணா.. அதிலுள்ள உருப்படிகள் எல்லாம் இந்துத்துவத்தைப்பற்றித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிகிறதுதானேயண்ணா.. இந்துத்துவத்தைத்தவிர எந்த மதமும் பரதநாட்டிய வடிவமைப்பில் இல்லையென்பதும் தெரிகிறதுதானேயண்ணா.. வெள்ளைத்துரைக்கு சாமரம்பிடித்த எட்டப்பர் கூட்டத்துக்கும் பரதநாட்டியத்துக்கும் எந்தத் தொடர்புமில்லையென்பதுவும் தெரிகிறதுதானேயண்ணா..

[b]நீங்கள் இந்தியக்கலைபற்றியும் இந்திய மொழிகள்பற்றியும் தமிழின் தென்மை திருக்குறள் தொல்காப்பியம் பற்றியும் ஆராச்சிசெய்கின்றீர்களண்ணா.. தமிழ் பரதநாட்டியம் சதிர் பார்ப்பனியம் என்று ஏதேதோபற்றியெல்லாம் ஆராச்சி செய்கிறீர்களண்ணா.. அத்தனையும் இந்தியாவைப்பற்றி இருக்கின்றதேயண்ணா.. உங்களுக்கு இலங்கைத்தழிழர்பற்றி ஆராச்சி செய்ய எந்த விடயமும் இல்லையென்பதை பூடகமாக தெரிவிக்கிறீர்கள்..அப்படித்தானேயண்ணா..

[b][size=18]சோழன் படையெடுத்திருக்காவிட்டால் இலங்கையில் பரதநாட்டியமென்ன தமிழரின் சரித்திரமே இருந்திருக்காதண்ணா.. சங்க காலத்திலேயே சிங்களநாடு என்ற குறிப்பு இருக்கின்றதண்ணா.. ஒளவையார் பாடல் ஒன்றில் இந்த வரிகள் இருக்கின்றனவண்ணா.. இந்துத்துவ நாட்டியம் (எந்தப்பெயரில் இருந்தாலென்ன) ஒளவையார்காலத்திலிருந்ததாக பாடல்களில் சான்றுகள் இருக்கின்றனண்ணா.. அப்படியிருக்க வெள்ளைத்துரைக்கு சாமரம்வீசும் எட்டப்பன் பரம்பரைகள் பரதநாட்டியத்தை காப்பாற்றுவார்கள் என்பது வேடிக்கையாகவில்லையாண்ணா?

[b]ஒரு இசையை ஒரு கலையை ஆரம்பத்திலிருந்து வடிவமைக்க முடியாத எட்டப்பர் கூட்டம்.. ஒட்டுண்ணிக்கூட்டம் தங்களது மதத்தை உட்புகுத்த எடுக்கும் முயற்சியே இந்த பரதநாட்டியம் சம்பந்தப்பட்ட தலைப்புக்கான உண்மைக்காரணமென்பது தெரிகிறதண்ணா..

[b]பதில்கருத்து எழுதமுடியாமல் ஓடி ஒளித்து வெங்காயதூதனை அனுப்பிய ஆருரண்ணா நீங்கள்தானண்ணா ஓடியதுபற்றி எழுத தகுதியுள்ளவரண்ணா.. பதில்கருத்து எழுதமுடியாவிட்டால் தெலுங்கன்.. சிங்களவன் துரோகி என்று வசைமொழிஎழுதும் ஆருரண்ணா நீங்கள் தற்போது மதவெறியனென்று முத்திரை குத்துறீங்களண்ணா.. பதில்கருத்து பரதநாட்டியத்தைப்பற்றி இருக்கும்போது பரதநாட்டியத்தோடு பின்னிப்பிணைந்த இந்துத்துவம் எழுதாமல் எட்டப்பன் காலத்து கிறிஸ்தவம்பற்றி எழுதவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களண்ணா..

[b]ஆருரண்ணா.. நீங்கள் இங்கு ஆராச்சிசெய்வதெல்லாம் இந்தியாவையும் இந்தியக்கலைகளையும் பற்றியதண்ணா.. நீங்கள் சொல்லிய பரதநாட்டியத்தை மாற்றியமைக்கநினைக்கும் எட்டப்பர்கூட்டம் இருந்ததற்கான தடயங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் வடிமைக்கப்பட்டது பரதநாட்டியமண்ணா.. அதனால்தான் எட்டப்பன் காலத்தில் வந்த கிறிஸ்தவம் அதில் இடம்பெறவில்லையண்ணா..

[b]இந்தியக்கலைகள்.. முதற்சங்கம்.. இடைச்சங்கம்.. கடைச்சங்கம்.. தொல்காப்பியம்.. திருக்குறள்.. சிலப்பதிகாரம்.. சேர சோழ பாண்டியர் எதுலயுமே கிறிஸ்தவம் இல்லையண்ணா.. சேக்கிழார்(பெரிய)புராணத்திலுள்ள எல்லாவற்றுக்கும் ஆதாரங்கள் இப்போதும் உள்ளன அண்ணா.. உறங்கப்போகும்போது சுகுமாரன் இவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கச்சொன்னார் என்று சொல்லிக்கொண்டே உறங்குங்கண்ணா.... எல்லாம் சரிவருமண்ணா..

[b]நன்றியண்ணா....
8
Reply

Messages In This Thread
[No subject] - by Sukumaran - 01-22-2006, 05:48 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:39 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:43 AM
[No subject] - by yarlpaadi - 01-22-2006, 09:05 AM
[No subject] - by Aaruran - 01-22-2006, 10:09 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:06 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:01 PM
[No subject] - by vengaayam - 01-22-2006, 08:25 PM
[No subject] - by Aaruran - 01-22-2006, 08:44 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 09:20 PM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-24-2006, 04:15 AM
[No subject] - by Aaruran - 01-24-2006, 05:41 AM
[No subject] - by Sukumaran - 01-26-2006, 05:04 AM
[No subject] - by vengaayam - 01-26-2006, 07:29 AM
[No subject] - by vengaayam - 01-27-2006, 05:04 AM
[No subject] - by வர்ணன் - 01-27-2006, 05:21 AM
[No subject] - by Sukumaran - 01-27-2006, 07:34 AM
[No subject] - by Luckyluke - 01-27-2006, 09:11 AM
[No subject] - by narathar - 01-27-2006, 11:14 AM
[No subject] - by Sukumaran - 01-31-2006, 10:56 PM
[No subject] - by Aaruran - 02-01-2006, 03:37 AM
[No subject] - by Sukumaran - 02-04-2006, 11:32 AM

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)