02-04-2006, 05:31 AM
Quote:ஏற்கனவே 3 முறை குற்றம்சாட்டப்பட்டு ஐ.சி.சி யினால் பரிசோதனைக்கு உட்படுத்தி தவறில்லை என்று தீர்ப்பு கூறிய பின் மீண்டும் இந்தியா பயிற்சியாளர் புகார் கூறியிருப்பது மீண்டு பாகிஸ்த்தான் இந்திய அணிகளிடயே சர்ச்சயை உருவாக்கி உள்ளது
3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடையும் போதுதான் அந்த தவறுகள் அவைகளின் கண்களுக்கு தெரிகிறது போல கிடக்கு முதலில் மற்றவனில் பிழைபிடிப்பதை விட்டு விட்டு தாம் நேற்றதுக்கு என்ன காரணம் என அதை நிவர்த்திசெய்ய ஏன் பயிற்சியாளர் முயற்சிக்கவில்லை
இதே காரணம்தான் அவுஸ்ரேலியாவும் இலங்கையிடம் வாங்கிக்கட்டிய போதுதான் ரசிகர்களிடமிருந்த தப்புவதற்காகபழியினை முரளிமீது போட்டார்கள் கடைசியில் என்ன நடந்தது
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

