Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அலேட்............. .கொம்
#1
இங்கு யாழ்களத்தில் பல புதிய முகமூடிகள் தற்போது நுளைந்துள்ளது அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது! இவர்கள் ஏன் இங்கு வந்துள்ளார்கள்?? என்பதற்கான பதில் வெளிப்படையானது!!

அன்பாக வரும் அவர்கள், தம்மை வேறு தேசியத்திற்கானவர்களாக காட்டி காரியத்தைத் தொடங்கி தமது சுயரூபங்களை நாள் செல்லச் செல்ல அவிழ்த்து விடுகிறார்கள்!! இதோ ஒரு உதாரணம் இப்பக்கத்திலும்!! இம்முகமூடிகள் சில கூலிகளின் இணைய விளம்பரங்களை இங்கு தேடுகிறார்கள், மட்டுமல்ல ஆட்களும் பிடிக்கிறார்கள்!!

இவற்றை/இவர்களை தொடர்ந்து யாழ்கள நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமா????????????????
Reply


Messages In This Thread
அலேட்............. .கொம் - by ஜெயதேவன் - 02-03-2006, 10:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)