02-03-2006, 10:39 PM
ஊடக சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவானதே..! எம்மில் குறையில்லையேல் ஏன் மற்றவர்களின் செய்கைகள் பற்றி அதிகம் கவலை மற்றும் கவனம் செலுத்த வேண்டும்..! அவர்கள் அவர்களுக்குரிய சுதந்திரத்தைப் பாவிக்கிறார்கள்..! யாழ் அதன் வழியில் தனது சுதந்திரத்தைப் பாவிக்கிறது. அதுமட்டுமன்றி யாழ் தொடர்பில் வளமான எதிர்விமர்சனம் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு யாழுக்கு உண்டு. காரணம் யாழிலும் அப்பப்போ தாந்தோன்றித்தனமான செயற்பாடுகள் நடக்கத்தான் செய்கிறது. எனவே யாழ் பற்றி ஒரு வளமான ( வரும் விமர்சனம் நகைச்சுவையாக அன்றி யதார்த்தம் சார்ந்தாக இருப்பின்) விமர்சனம் வரும் போதுதான் அப்படியான செயல்களை செய்பவர்களும் சர்வாதிகார தோறனையில் தாங்கள் செயற்படுவதன் பாதகங்கள் குறித்து சிந்திக்கத் தலைப்படுவார்கள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

