02-03-2006, 09:47 PM
Rasikai Wrote:Thala Wrote:அடுத்த பட்டி மண்றம் வைக்கிற யோசினை ஏதாவது இருக்கிறதா..??? நான் வரமாட்டனப்பா...!
<b>நோஓஓஓஓஓஓஓஓஓ வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இந்த ஜென்மத்தில எனக்கு இல்லை. </b>
இதுக்கேன் அப்படி டென்சன் ஆகுறீங்க இதில இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்க, எல்லாம் நன்மைக்கே.
கற்றவற்றைக் கொண்டு அடுத்த முறை நல்லாச் செய்யுங்கோ.
1)விதிமுறைகளை இந்த அனுபவத்தை வச்சு அடுத்த முறை முன்னமே சொல்லிப் போடுங்கோ.
2)எல்லாருக்கும் ஒரே அளவு கோலைப் பாவியுங்கோ.
3)இன்னார் இவர் ஆகவே இவருக்கு இப்படி ஒரு விதி இன்னார் இவர் இவருக்கு இன்னொரு விதி எண்டு வெளிக்கிட்டியள் எண்டால் எல்லாம் குளம்பும்.
4)சொன்னா சொன்ன நேரப்படி நடவுங்கோ.
5)முடியாது எண்டா என்னால முடியாது எண்டு சொல்லுங்கோ.
அடுத்தமுறை நல்லாச் செய்வீங்க, செய்யுங்கோ.

