02-03-2006, 09:35 PM
இதென்ன இங்க விளையாட்டு நடக்குதா?????? விடிய விடிய ஆதி விடிஞ்சாபிறகு திரிசா விஜய்க்கு என்ன முறை எண்டுற கணக்கா போகுது கதை.......ஒழுங்கா ஒண்டில உறுதியா இருக்கத் முடியல.......அடிக்கடி அங்கயும் இங்கயுமா மாறிறது.... திடீர் திடீரெண்டு முடிவுகள மாத்துறது.....தொடக்கத்தில எடுக்கவேண்டின முடிவுகள வழிநடுவில எடுத்து தன்னையும் குழப்பி மற்றாக்களயும் குழப்பி....எதுக்கு?????? இனிமேலாவது தொடக்கத்தில ஒன்ற தீர்மானிச்சு அதில உறுதியா இருங்க....... எடுத்த முடிவில உறுதியா இருக்கணும் எப்பவும்...... மற்றாக்கள் (என்னையும் சேத்து) ஆயிரம் சொல்லுவினம் இதெல்லாத்தையும் கணக்கிலெடுக்க கூடாது....எங்கட கருத்தில எங்கட முடிவில நாங்க உறுதியா இருக்கணும்.......... நீங்க எங்கட அணிசார்பா கடைசியா வாதாடுங்க.......... எங்கட அணிக்கு பலஞ்சேருங்கோ...... உங்கட திறமைல நம்பிக்கை இருக்கக்கா .............முதல்லயே என்ர வாழ்த்துக்கள்...... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

