02-03-2006, 09:22 PM
Rasikai Wrote:<b>ஆகா பூனைக்குட்டி உங்கள் கருத்துக்கு நன்றி. ம்ம்ம்ம் எல்லாரும் கிணத்துக்கை விழுகினம் சோ நானும் விழப்போறன் என்று நிக்குறீங்கள் நான் என்ன செய்ய முடியும். சரி உங்கள் விருப்பப்படி திங்களே கருத்து வையுங்கோ.
சோ தூயவன் அடுத்ததாக நீங்கள் இன்று அல்லது நாளை கருத்து வைக்குறீர்களா? நன்மை அணிக்கு பிருந்தன் வரார் போல கிடக்கு எனக்கு மடல் போட்டு இருந்தார் தனக்கு கணனியில் பிரச்சினை என்று. சோ பிருந்தனுக்கா யாராவது வாதாட விருப்பமா? விருப்பம் என்றால் அறியத்தரவும்.
நன்றி</b>
<b>ரசிகை...உங்களுக்கு நாங்கள் அணி மாறியதுதான் பிரச்சனையாகி விட்டது. சோ பிருந்தனுக்காக நாங்கள் வாதாடுகின்றோம்..! எங்கள் பெயரை இரு அணியில் இருந்தும் தூக்கிடுங்க..! காரணம் சில பேரின் கற்பனைகளுக்கு நாங்கள் இடமளிக்கத் தயாரில்லை..! எமக்கு இங்கு கருத்தாடுவதால் புகழ்ச்சியோ பெருமையோ மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டிய தேவையோ இல்லை. நம்மிடம் தேவையானதுகள் தேவையான அளவில் இருக்கிறது. எனவே பிரச்சனையை இலகுவாக தீர்க்க இதுதான் ஒரே வழி..! சிரமங்கள் அனைத்துக்கும் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றோம்..!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

