02-03-2006, 08:52 PM
<b>ஆகா பூனைக்குட்டி உங்கள் கருத்துக்கு நன்றி. ம்ம்ம்ம் எல்லாரும் கிணத்துக்கை விழுகினம் சோ நானும் விழப்போறன் என்று நிக்குறீங்கள் நான் என்ன செய்ய முடியும். சரி உங்கள் விருப்பப்படி திங்களே கருத்து வையுங்கோ.
சோ தூயவன் அடுத்ததாக நீங்கள் இன்று அல்லது நாளை கருத்து வைக்குறீர்களா? நன்மை அணிக்கு பிருந்தன் வரார் போல கிடக்கு எனக்கு மடல் போட்டு இருந்தார் தனக்கு கணனியில் பிரச்சினை என்று. சோ பிருந்தனுக்கா யாராவது வாதாட விருப்பமா? விருப்பம் என்றால் அறியத்தரவும்.
நன்றி</b>

<b> .. .. !!</b>