02-03-2006, 07:36 PM
shobana Wrote:<b>என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ... நான் எந்தப்பக்கம் என்று சொல்ல முதலே பிரிச்சுப்போட்டியல் முடிஞ்சா என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ
kuruvikal Wrote:[color=red][b]ரசிகை மன்னிக்கனும். இடையில் குழப்பிறதா எண்ணக் கூடாது. நமக்கு பாடம் சம்பந்தமா வேலைகள் இருக்கு. -நீங்கள் இட்ட அணியிலேயே வாதாடுறம். அணித்தலைவர் பதவி பொறுப்பானது. அதில் இருந்து நீங்கி விடுங்களேன். தாழ்மையான வேண்டுகோள்..!</b> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Rasikai Wrote:<span style='font-size:25pt;line-height:100%'><b>நன்மை அணியினருக்கு.
அடுத்ததாக உங்கள் அணியில் சுண்டல் வாதாட வேண்டும் அவருக்கு தனிமடல் போட்டு நீங்கள் அடுத்தாக வாதாட வேண்டும் என்று சொன்னேன். அவர் தான் விடுமுறைக்கு செல்வதால் தன்னால் வாதாட முடியாது தன்னுடைய பெயரை நீக்கிவிடுமாறு கூறியுள்ளார். ஆகவே அடுத்தது யார் வாதாட போகிறீர்கள் என அறியத்தரவும்.
நன்றி </b>
Rasikai Wrote:<b>எல்லோருக்கும் வணக்கம்
சுட்டிகேர்ள் தனக்கு நிறைய வேலை இருப்பதால் ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளார். அவர் தனது கருத்தை நாளை வைப்பதாக கூறியுள்ளார். அந்த அணியி; இன்று யாராவது வைக்க விரும்பினால் வைக்கலாம் இல்லாவிட்டால் நாளை சுட்டி வைக்கும் வரையும் பொறுமை காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
வணக்கம்</b>
Rasikai Wrote:<b>நான் என்னப்பா செய்ய எனக்கு பள்ளி வேற துடங்கி விட்டது. சுட்டிகேர்ள் இன்று வைப்பதாக கூறியுள்ளார். இன்று வைக்காவிட்டால் அருவி நீங்கள் இன்று இரவு உங்கள் கருத்தை வைக்கவும். அத்துடன் நன்மை அணியில் சோபனாக்கு மடல் போட்டு 3 நாள் ஆச்சு பதில் இல்லை ஆகவே சோபனாவுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுக்கவும். அவர் கருத்து வைக்காவிட்டால் அடுத்த ஆள் கருத்து வைக்கவும். என்னை பார்த்துக்கொண்டு நிக்க வேண்டாம். சரியா??</b>
Rasikai Wrote:<b>நன்றி வியாசன்.
ம்ம் சுட்டிகேர்ள் இன்று வைப்பதாக கூறி இருந்தார் அவரைக் காணவில்லை. சரி அவர் பின்பு வைக்கட்டும். </b>
Rasikai Wrote:<b>அப்படியே ஆகட்டும் தமிழினி. அப்புறம் சோபனா வாற மாதிரி தெரியவில்லை ஆகவே அடுத்ததாக நன்மை அணியில் அஜீவன் அண்ணா தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். </b>
Rasikai Wrote:<b>சின்னப்புக்கு மடல் போட்டேன் பதிலைக் காணவில்லை ஆகவே அடுத்த ஆள் கருத்தை வைக்கவும். </b>
Mathan Wrote:ஆகா சின்னப்பு எஸ்கேப்பா? சரி எனது கருத்தை நாளை முன் வைக்கின்றேன். அதற்கிடையே சின்னப்பு வந்தால் அவர் தன்னுடைய கருத்தை முன்வைக்கலாம்.
Rasikai Wrote:வணக்கம் எல்லோருக்கும்.
ம்ம்ம் மதன் வேலைப்பளு காராணமாக நேற்று வைக்க முடியவில்லை இன்று இரவு வைப்பதாக கூறியுள்ளார். அதுவரை பொறுமை காப்பீர்
Rasikai Wrote:<b>எங்கையப்பா இந்த மதன்???. இன்று இரவு வைப்பன் என்றார் ஆளுடை சத்தத்தையே காணலை.</b> :roll: :roll:
Vasampu Wrote:<b>[u][color=red]எனக்கொரு சந்தேகம்</span>
[b]மூன்று நாட்களாக மதனைக் காணவில்லை. மாட்டுப் பொங்கலையும் முடித்துக்கொண்டு வந்து தன் கருத்தை அவர் வைப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரைத் தொடர்ந்தும் காணவில்லை. ஆகையால் எதிரணியினர் யாராவது சதி செய்து அவரைக் கடத்தி விட்டரர்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது. எனவே பட்டிமன்றப் பொறுப்பாளர் இது விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.</b>
Vasampu Wrote:<b>மதனிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லையெனில் வர்ணன்
[quote=kuruvikal][b]நன்மைகள் பல இருப்பினும் தீமை ஒன்று போதும் பல நன்மைகளின் விளைவுகளை சீரழித்துவிட. இப்போ ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஒரு துளி விடம் போதும் அவனைக் கொன்றழிக்க..! நன்மை அணிக்கு சிறப்பாக வாதாடக்கூடிய பலர் இடம்பெற்றிருப்பதாலும் இணையத்தில் இளையவர்கள் செய்யும் தீமைகள் தொடர்பில் சமீப காலத்தில் நிறையக் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பதாலும் எங்களை தீமை அணிசார்பில் இறுதியாக வாதாட அனுமதிக்குமாறு பட்டுமன்ற அமைப்பாளர் ரசிகை நடுவர்கள் தமிழினி, செல்வமுத்து மற்றும் இரு பக்க அணியினரையும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்..!</b>
[quote=Rasikai]<b>குருவிகளின் வேண்கோளுக்குகிணங்க குருவியை தீமை அணிக்கு மாற்றி உள்ளேன்.
அப்புறம் நன்மை அணிக்கு மேகாநாதனை இணைத்துள்ளேன்,
நன்றி
வணக்கம்</b>
KULAKADDAN Wrote:இரசிகை என்னை பட்டி மன்றத்தில் இருந்து வெளியில் எடுத்துவிடுங்கள். அதன் மூலம் தீமை அணியில் ஒருவர் குறையும், வேறு யாரையும் நன்மை அணிக்கு மாற்றி எண்ணிக்கையை சமன் செய்யுங்கள்.
எனக்கு கொஞ்சம் நேரம் இன்மை. அடுத்து ஒரு பட்டி மன்றம் நடந்தால், கலந்துகொள்கிறேன்.
kuruvikal Wrote:<b>ரசிகை நாங்களும் வாதத்தில் இருந்து விலகிக் கொண்டால் இரு அணிக்கள் சார்பிலும் சம எண்ணிக்கையானேர் இடம்பெற வசதியாக இருக்கும். எனவே நிறை குறை எண்ணாது எங்களை அணியில் இருந்து நீக்கிவிடவும்..! அடுத்த பட்டிமன்றத்தில் சந்திப்போம்..! நன்றி வணக்கம்.</b>
[quote=Rasikai]<b>ஈஸ்வருக்கு மடல் போட்டேன் பதில் வர இல்லை. இன்றும் ஈஸ்வருக்காக வெயிட் பண்ணி பார்க்கவும். அவர் வைக்காவிட்டால் நாளை வேறு யாராவது வைக்கவும்.</b>
Rasikai Wrote:<b>பிருந்தனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவர் பின்பு வைக்கட்ட்டும். இன்று குருக்காலபோவான் கருத்து வைப்பார். </b>
Rasikai Wrote:<b>வாழ்த்துக்கள் குறுக்காலபோவான். மன்னிக்கவும் உங்கள் பெயரை பிழையாக எழுதியதுக்கு.
அடுத்ததாக் ஈஸ்வர் உங்கள் வாதத்தை நடுவர் கருத்து வைத்த அப்புறம் வைக்கவும்.
அத்துடன் பிருந்தனின் கணனி பழுதடைந்துள்ளதால் சில நாட்களுக்கு களத்துக்கு வர முடியாது என்று கூறியுள்ளார். ஆகவே அவரை கடசியாக போடுகிறேன். மற்ற ஆக்கள் உங்கள் ஒழுங்கில் கருத்து வைக்கவும்..</b>
Thala Wrote:நடுவர்களின் தொகுப்புரையை அடுத்து எனது கருத்தை ரமாவுக்காக வைக்கிறேன்... அதுவும் நாளை இதே நேரம்.... ரமா எனக்கான இடத்தில் தனது வாதத்தினை வைப்பதாய் ஒத்துக்கொண்டுள்ளார்...... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Rasikai Wrote:<b>சரி ரமா ஒத்துக்கொண்டபடியால் அடுத்ததாக நீங்கள் கருத்து வைக்கவும். நன்றி</b>
தூயவன் Wrote:நான் குருவிகளுக்கு முதல் வாதத்தை வைக்க விரும்புகின்றேன். அதற்கு குருவிகள் ஒத்துழைப்பாரா?
இளைஞன் Wrote:அன்புத் தோழி இரசிகைக்கு...
அடுத்தமாதம் 10ம் திகதிக்கு பின்னரே எமது அணிசார்பில்
இறுதியான எனது கருத்தை முன்வைக்கமுடியும் என்பதை
இப்பொழுதே தெரிவித்துக்கொள்கிறேன்.
இதெல்லாம் என்ன????? எல்லாரும் தங்கட வசதிக்கேற்றமாதிரி நேரமெடுக்கினம். நான் கேட்டா மட்டும் ஏன் உங்களுக்கு குழப்பமா இருக்கு??????????? ரசிகையக்கான்ர முயற்சிய நான் வரவேற்கிறன்...............சில போர் அறிவிக்காமலே பட்டிமன்றத்தில தங்கட வாதத்த எழுதாம இருக்கேக்க............நான் முன்னுக்கே அறிவிச்சிட்டுத்தானே என்னால பட்டிமன்றம் தாமதப்படாம இருக்கட்டுமெண்டு கடைசியா நான் வைக்கிறனெண்டுறன்???? இத உங்களால ஏன் ஏற்றுக்கொள்ள முடியல??????? சரி யாரும் தாங்கதான் கடைசில வைக்கணுமெண்டு அடம்பிடிச்சா 3 நாள் வெயிட் பண்ணுங்க திங்கள் நான் என்ர வாதத்த வைக்கிறன்????? அதுக்கு பிறகு எவையாவது கருத்த வைக்கட்டும்???????????
sOliyAn Wrote:அணித் தலைவர் என்ற ரீதியில ஒன்றை இங்கே கூறவேண்டும். பட்டிமன்றத்தில் கடைசியாக கருத்து கூறுபவரில் மிகுந்த பொறுப்பு உள்ளது. வெற்றி தோல்வியில் கூடுதலான பாதிப்பை அவரது கருத்துகள் ஏற்படுத்த சந்தர்ப்பம் நிறையவே உண்டு.
ஆகவே.. குருவிகள் யாழ் களத்தில் பல தரப்பட்ட கருத்துகளையும் முன்வைக்கும் அனுபவசாலி. எனவே, அவரிடம் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு.. யாழ் களத்தை வாசிப்பவன் என்ற ரீதியில்.
எனவே, குருவிகள்தான் எமது அணியிலே இறுதியாக கருத்து வைக்கப் போகிறவர். இதை நான் ஏற்கெனவே அவருக்கு கூறிஇ அவருடைய சம்மதமும் பெற்றுவிட்டேன்.
ஆகவே, பூனைக்குட்டி அவர்களே! தயவுசெய்து குருவிகளுக்கு முதல் தங்களுடைய கருத்தை பதியுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
இது குறித்த தங்களது கருத்தை இங்கே எதிர்பார்க்கிறேன். நன்றி.
அதெப்பிடி ஒராள மட்டும் பொறுப்புள்ளவரெண்டு சொல்ல முடியும்????? இதன் மூலம் என்ன சொல்ல வாறீங்க????? எங்கட அணில இதுவரைக்கும் வாதாடின ஒருத்தருக்கும் பொறுப்பில்லையெண்டுறீங்களா??????கடைசி கருத்து வைக்கிறவரும் மற்றாக்கள மாதிரி தன்ர கருத்த வச்சா போதுமே.....அணித்தலைவர்தானே பிறகு எல்லாத்தையும் தொகுத்து தன்ர கருத்து வைப்பாார்????? அணித்தலைவரின் கடைசிக் கருத்துதானே முக்கியம்......அனுபவசாலியெண்டு எதவச்சு சொல்லுறீங்க?????? உணர்ச்சிவசப்பட்டு எழுதுறவையையெல்லாம் அனுபவசாலியெண்டா அனுபவசாலியளுக்கு வேற சொல்லெல்லோ தேடவேணும்?????? சரி அப்ப எங்கட அணில வாதாடின தல அண்ணன் அனுபவசாலியில்லயா முகத்தார் மாமா அனுபவசாலியில்லயா????? எத வச்சு அனுபவசாலியெண்டு தீர்மானிக்கிறீங்க???? பல தரப்பட்ட கருத்து வச்சதெண்டா அனுபவசாலியாகலாமோ???????? நான்கூடத்தான் பலதரப்பட்ட கருத்து வச்சன்?????? நானென்ன அனுபவசாலியோ?????? வேடிக்கையா இருக்கண்ணா.......சரி நீங்க அணித்தலைவரெண்டுற முறைல சொல்லுங்கோ அணித்தலைவரின்ர சொல்லக் கேக்க வேண்டிய கடமை எங்களுக்கிருக்கு....அத மதிக்கிறன்.....அணிய கொண்டு நடத்தி வெற்றிய சந்திக்கவேண்டிய பொறுப்பிருக்கு உங்களுக்கண்ணா....அதுக்கு நான் ஒத்துழைப்பத் தரத்தான் வேணும்......மற்றாக்ககெல்லாம் ஒழுங்கு மாறேக்க பேசாம இருந்த தலைவர் பூனைக்குட்டி மாறேக்க மட்டும் ஏன்.....????????? அதெல்லாம் எதுகஇகெனக்கு திங்கள் என்ர கருத்த வைக்கிறன் இல்லாட்டி ஞாயிறு அதுவரைக்கும் பொறுத்துக்கோங்கையாமாரே.........
kuruvikal Wrote:<b>நன்மைகள் பல இருப்பினும் தீமை ஒன்று போதும் பல நன்மைகளின் விளைவுகளை சீரழித்துவிட. இப்போ ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஒரு துளி விடம் போதும் அவனைக் கொன்றழிக்க..! நன்மை அணிக்கு சிறப்பாக வாதாடக்கூடிய பலர் இடம்பெற்றிருப்பதாலும் இணையத்தில் இளையவர்கள் செய்யும் தீமைகள் தொடர்பில் சமீப காலத்தில் நிறையக் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பதாலும் எங்களை தீமை அணிசார்பில் இறுதியாக வாதாட அனுமதிக்குமாறு பட்டுமன்ற அமைப்பாளர் ரசிகை நடுவர்கள் தமிழினி, செல்வமுத்து மற்றும் இரு பக்க அணியினரையும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்..!</b>
இந்தக் கருத்த தானுங்கோ என்னால ஏற்றுக் கொள்ள முடியல......நன்மை அணில நல்லா வாதாடக் கூடியவை இருக்கினமெண்டா குருவியக்கா எங்கட அணிக்கு வாறவரைக்கும் எங்கட அணில நல்லா வாதாடக்கூடிய ஆருமே இருக்கேல எண்டுற மாதிரியெல்லோ இருக்கு அவான்ர கருத்து............இணையத்தில இளையவர்கள் செய்யும் தீமைகள் தொடர்பா நிறையக் குற்றச்சாட்டுகள் இருக்காமெண்டு பட்டிமன்றத்தின்ர நடுவழில தான் தெரிஞ்சிருக்கு அவாக்கு.......ஆனா எங்கட அணில இருந்த மற்றூக்களுக்கு அது ஏற்கனவே தெரிஞ்சபடியாத்தானே முதலே தீமை அணிக்கு வந்தவை....... ஏன் அவாக்கு தோன்றின அந்த தீமைகள் எங்களுக்கு தோன்றியிருக்காதோ??????? இந்த கருத்த வச்சு பார்க்கேக்க எங்கட அணிக்கு ஒழுங்கா வாதாடத் தெரியல எண்டுற மாதிரி இருக்கு......இந்தக் கருத்தில இருந்து பல முடிவுகள எங்களால எட்ட முடியும்......ஒண்டு தீமை அணிக்காய் வாதாடுபவர்கள் சிறுவர்கள் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது............................மற்றது எதிரணில குறுக்காலபோவான் அண்ணா நாரதர் அண்ணா போன்றவர்கள் இணைஞ்ச பிறகு தான் தீமை அணிக்கு வந்தவர்.........அதுவும் யோசிக்கவேண்டிய விசயம்.........அப்பவே யோசிச்சனான் இது நடக்குமெண்டு.....நடந்திச்சு.......இன்னொரு பக்கமா பாத்தா அங்க இருந்து வாதாடினா தன்ன யாரும் மதிக்க மாட்டாங்கள் எண்டு யோசிச்சிருக்கலாம்....ஏதோ எதுவா இருந்தா என்ன நாங்க எங்கட கருத்த வச்சிட்டு போகவெண்டியது தானே.....
[quote=RaMa]அது தானே. பாவம் ரசிகை. உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க இந்த பட்டிமன்றம் தானா கிடைத்தது. பட்டிமன்றம் வெற்றிகரமாக முடிய எல்லோரும் ரசிகைக்கு ஒத்துழையுங்களேன்!
தனிப்பட்ட பிரச்சனையொண்டம் எனக்கில்லக்கா.......தனிப்பட்ட பிரச்சனையள வச்சுத்தான் இங்க சிலதுகள் நடந்திருக்கிறது எங்களால அறியமுடியுது.......அதால அத சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கு........
varnan Wrote:ஹ்ம்ம்-ரமா -இந்த இழுபறிகள்-
மீண்டும் ஒரு தடவை யாரும் பட்டிமன்றம் என்ற தலைப்பை ஆரம்பிக்க முன்வர தயங்கும்- அளவுக்கு சோர்வை கொடுக்குது- இல்லையா?
சரியாச் சொன்னிங்களண்ணா.....இந்த சோர்வு நமக்கு முதலே வந்திட்டு எல்லாரும் மூன்று நாள் நாலு நாலெண்டு இழுபறிப்படேக்கயே வந்திட்டுடு.......
varnan Wrote:செல்வமுத்து ஆசிரியர் அவர்களே-
நான் சொல்ல வருவது சரியோ பிழையோ தெரியல!-ஆனால் - நடுவராயிருக்கும் நீங்கள்- கட்டளையிடும் அதிகாரத்தை கொண்டிருக்கிறீர்கள் - எண்டு நம்புறேன் -!
ஆகவே- ஏறக்குறைய பட்டிமன்றம் முடியும் நிலையில் இருக்கு- சோ -
நீங்களே இவர்தான் இப்போ கருத்து வைக்கணும் எண்டு சொல்லுங்க- முடியாது என்று சொல்லவந்தால்- அவரை இந்த விவாத அணியிலிருந்து நீக்கி விடுங்க-
அடுத்தவருக்கு வழி விடுங்க- சும்மா சில பேரின்ர வறட்டு கெளரவத்தால- ஆர்வத்துடன் இந்த போட்டியில் பங்கு கொள்பவர்களுக்கும் எரிச்சலும்-சலிப்பும்தான் மிஞ்சுது-!
ஒரு சிலரின் வெறுப்பேத்தும் வேலைகளால்- எதிர்வரும் நாட்களில்- இப்பிடியான போட்டிகளில் முன்வந்து யாரும் கலந்து கொள்வார்களா?
வாதம் புரியும் அணிகளில் - உறுப்பினர் பற்றாக்குறை-ஏற்படும் என்று தயங்கினால்-
ஏற்கனவே இங்கு வாதத்தை வைத்தவர்களையே- மறு அணிசார்பிலும் பேச வாய்ப்பு கொடுங்கள்-!
நன்மை அணியில் வாதம் வைத்த நானும் -அதே போல் தீமையுண்டு என்று வாதிட தயார்-! இதில் ஒன்றும் கெளரவ குறைச்சல் இல்லை-!
இங்கே ஒருவரின் கருத்தை - இன்னொருவர்- கருத்தால் வெட்டி பேசுதல் தான் நடக்கிறது-!
ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டல்ல- என்பது என் நம்பிக்கை!
சத்தியமா என்ர கருத்தும் இதானண்ணா......சிலரின்ர வெறுப்பேத்துற வேலையாலயும் அருவருக்கத்தக்க செயலாலயும் எங்களுக்கும் சலிப்பேட்டது......இது பட்டிமன்றம் இதொன்றும் தங்கட தங்கட கொள்கையளுக்காக கொடிபிடிக்கிற இடமில்ல எண்டு எல்லாரும் புரிஞ்சு வச்சிருந்தா ஏனிந்த பிரச்சனை.......இங்க நாங்க எந்த அணிக்குள்ள போறமோ அந்த அணிக்காக எங்கட வாதத்த வைக்கணும்.....அப்பதான் ஒராளுக்கு வேற வேற பார்வையள கண்டுகொள்ளமுடியும்......தனக்கு சரியெண்டுற அணில வாதாடினா அதான் எப்பவும் சரியா இருக்கும்....ஒருபக்க பார்வைதானே இருக்குமண்ணா.......பல்வேறபட்ட பார்வையள் எப்பிடி வரும்......அதத்தானஇ நானும் எப்பவோ இருந்து சொல்லுறன்......நாங்க இதசொன்னா குத்தமா இருக்கு...... ஆரம்பத்தில பட்டிமன்றம் ஒழுங்கமைக்கிறவை இவையிவை இந்த அணிலதான் வாதாடவேணுமெண்டு சொல்லணும்.....அத கடைசிவரைக்கும் கடப்பிடிக்கணும்.......
கடைசியா ஒருவிசயத்த சொல்லுறன்....எனக்கு எந்தணில கருத்து வைக்கிறதிலயும் பிரச்சனையிருந்ததில்ல... எப்ப என்ர கருத்த வைக்கோணுமெண்டுறதிலயும் பிரச்சனயில்ல......ஆனா இங்க பல குளறுபடியள் நடந்தபடியா அதச் சுட்டிக்காட்டவேண்டிய தேவை எமக்கிருந்ததது......அதுக்கு சில கிளறல்கள செய்யவேண்டி இருந்தது.......அப்பதான் சில தீர்மானங்கள் எடுக்கப்படும்.....தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு திருத்தப்பட முடியும்.......எதிர்காலத்தில இப்படி நடக்காம வழிசெய்ய முடியும்......என்ர நோக்கம் நிறைவேறிட்டெண்டு நினைக்கிறன்......வர்ணன் அண்ணான்ர கருத்தும் செல்வமுத்து அண்ணான்ர கருத்தும் அதுக்கு சாட்சியா இருக்குது......இனிமேலாவது ஆரம்பத்திலயே எல்லாத்தையும் தீர்மானியுங்கோ அப்பதான் ஒழுங்குமுறையில நடக்கும்.....
என்ர வாதத்த ஞாயிறு அல்லாட்டி திங்கள் தான் வைக்கலாம்.....ஒழுங்கு முறைப்படி நடந்திருந்தா போனகிழமை என்ர வாதத்த வைக்க தயாரா இருந்தனான்.....இப்ப என்ர ஒழுங்குமுஐறப்படி மற்ற வேலையள முடிச்சிட்டு ஞாயிறு வைக்கிறன்....முடியுமெண்டா சனியே வைக்கிறன்.....ஆனால் அதுக்கு உத்தரவாதம் தரேலாது.....ஞர்யிறு அல்லாட்டி திங்கள் கட்டாயம் வைக்கிறன்........மற்றும்படி யாரையும் மனநோகப்பண்ணோணுமெண்டோ ரசிகையக்கான்ர இந்த ஆர்வமான முயற்சி குழப்போணுமெண்டோ இந்த கருத்தகள நான் ழவைக்கல....சில குளறுபடியள சுட்டிக்காட்டி அதுகளுக்கு தீர்வுகாணுவதே நோக்கமா இருந்திச்சு......... பெரும்பாலான தமிழாக்களுக்கு இன்னும் ஒழுங்கில திட்டமிட்டு செயல்படுற பக்குவம் வரல............இனியாவது படிக்கணும் அதுகள...... :!: :!: :!:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 