02-03-2006, 07:29 PM
தேவையற்ற பெயர் குழப்பங்களை தவிர்ப்பது நல்லது. ஒரு எழுத்து குறைத்து பெயர் வைக்க கூடாது என விதி இல்லாதுவிட்டாலும் ஒரே சாயலில் பெயர் இருக்கும் போது எதை யார் எழுதியது என தெரியாது குழப்பமடையநேரலாம்.
<b>முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் இருந்த சில கருத்துக்கள் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.</b>
<b>முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் இருந்த சில கருத்துக்கள் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.</b>