02-03-2006, 05:53 PM
malu Wrote:Hello Mr.Mathan
I am Samuel,3.02.06 i posted one letter.that is in english.because I studying Himachal Pradesh,in India.Here I am Using department computer.So I cannot use the tamil font.So normaly I will write only in english.So if possible please U translate to tamil.
urs
samuel(malu)
வணக்கம்,
தங்கள் ஆக்கம் பிறமொழி ஆக்கங்கள் பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது. தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
இங்கு ஆங்கிலத்தில் கருத்துக்கள் வரவேற்கப்படுவதில்லை.
எவ்வாறு தமிழில் எழுதுவது என்பதற்குரிய விளக்கத்தை
கீழே உள்ள இணைப்பில் காணமுடியும்.
படத்தில் காட்டியது போல் உங்கள் சுயகுறிப்புக்களில் மாற்றம் செய்தால் உங்கள் கணனியில் தமிழ் மென்பொருள் இல்லாமலே உங்களால் தமிழில் எழுதமுடியும்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=6054
இதிலே
english2unicode ஐ தெரிவு செய்தால் ஆங்கிலத்தில் Ammaa என எழுதினால் தமிழில் அம்மா என தோன்றும்.
ஆகவே முயற்சி செய்யுங்கள்.
நன்றி
நட்புடன்
யாழ்பாடி

