02-03-2006, 12:28 PM
முகத்தார் படிக்கிற காலத்தில் ஒருநாள் வகுப்பறைக்கு வந்த முகத்தாருக்கு சொந்தக்காறரான ஆசிரியர்( அவருக்கு என்ன பேர் எண்டு முகத்தார்தான் சொல்லவேணும்) வந்தார். அந்த வகுப்பில்தான் முகத்தாரும் படித்தார்.
மாணவர்கள் வணக்கம் ஐயா எண்றபோது அதையேற்று உள்வந்த ஆசிரியர் மாணவர்களைப்பார்த்து கேட்டார்..
"யார் உண்மை சொல்பவர்கள் எண்டு சோதிக்கப்போறன். அதுக்காக நான் இப்ப கேள்வி கேக்கப்போறன்."
"இந்தவகுப்பிலேயே சரியான அடிமுட்டாள் எல்லாம் எழும்பி நில்லுங்கோ...! "
வாத்தியார் சொல்லி நிறைய நேரமாகியும் ஒருத்தரும் எழும்ப இல்லை. அங்க இருந்த முகத்தார் சுத்தி சுத்திப்பாத்தார்... ஒருத்தருக்கும் எழும்புற ஐடியாவே இல்லை. உடனேயே முகத்தார் எழும்பி நிண்று கொண்டார்...
வாத்தியார் முகத்தாரைப்பாத்துக் கேட்டார் நீமட்டும் தானா இந்த வகுப்பிலை அடிமுட்டாள்...???
முகத்தார் சொன்னார்: அப்பிடி இல்லை ஐயா அடி முட்டாள்களை நிக்கச்சொல்லீட்டு நீங்க மட்டும் தனியாக நிறைய நேரமாய் நிக்கிறீங்கள்.... அது தான் உங்களோட சேந்து நானும் நிப்பம் எண்டு..... அதான்...!

::