02-03-2006, 09:35 AM
இரசிகை, வர்ணன், ரமா இவர்கள் கூறியவைகளிலும், அணித்தலைவர் சோழியன் அவர்கள் கூறியவைகளிலும் நியாயம் இருக்கின்றது. பட்டிமன்றம் இப்போது நிறைவுறும் தறுவாயில் இருப்பதால் முன்னர்போல் இரசிகையால் மாற்றங்கள் செய்ய முடியாது. ஓர் அணியில் இருப்பவர்கள் அந்தக்குழுத்தலைவரின் கீழ் அவரின் கூற்றுப்படியே செயற்படவும் வேண்டும். இங்கே அணித்தலைவர் சேழியனின் கட்டளைக்கும், அமைப்பாளர் இரசிகையின் கட்டளைக்கும் புூனைக்குட்டி கட்டாயம் செவிசாய்க்கவேண்டும்.
இப்படியொரு பட்டிமன்றம் இனிமேல் வரும்போது ரமா கூறியதைப்போல் அதற்கென சில விதிமுறைகளை அமைத்து, அவற்றை அனைவரும் பின்பற்றும்படி செய்யவேண்டும். அப்போதுதான் எல்லாம் சிறப்பாக அமையும்.
தயவுசெய்து புூனைக்குட்டி அவர்களை வந்து இன்றே தனது வாதத்தை முன் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.