01-28-2004, 09:43 AM
தாய் நாட்டையும் அதற்கு செய்ய வேண்டிய கடமையையும் மறந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்பவரே உண்மையில் சிறியோர்
செயற்கரிய செய்திலராயினும் செய்யும் ஆர்வமும் துடிப்பும் உள்ள நீங்கள் பெரியவரே
உங்கள் ஆக்கபூர்வமான எழுத்துகளுக்கு காத்திருக்கின்றோம்