02-03-2006, 04:25 AM
varnan Wrote:<b>மேற்கோள்:
அது தானே. பாவம் ரசிகை. உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க இந்த பட்டிமன்றம் தானா கிடைத்தது. பட்டிமன்றம் வெற்றிகரமாக முடிய எல்லோரும் ரசிகைக்கு ஒத்துழையுங்களேன்!</b>
ஹ்ம்ம்-ரமா -இந்த இழுபறிகள்-
மீண்டும் ஒரு தடவை யாரும் பட்டிமன்றம் என்ற தலைப்பை ஆரம்பிக்க முன்வர தயங்கும்- அளவுக்கு சோர்வை கொடுக்குது- இல்லையா? 8)
அடுத்த முறை வழக்காடு மன்றம் ஒன்றை வைப்போம். இங்கே பலர் விவாதிப்பதைப் பார்க்க அப்படித் தான் தெரிகின்றது. தனிநபராக தாக்கவிரும்பினாலும் தாக்கி கொள்ளலாம். மட்டறுத்தினரும் கண்டு கொள்ளமாட்டார்கள். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

