02-03-2006, 04:22 AM
<b>
உங்களுக்கு நச்- என்று விளங்கிற மாதிரி சொல்லுறேனே!
ஆனந்த சங்கரி என்பவர் யார்போல் என்றால்-
தமிழ்நாட்டின் இதய தெய்வம்- ஏழைகளின் தோழன் -
உங்க நாட்டு பிரதமர்- மன்மோகன் சிங்கை கூட- அவர் யப்பானில் பிறந்தவர்- நேரம் வரும் போது வழக்கு தொடர்வேன் - என்று சொல்ல கூடிய அரசியல் போராளி-இன்னுமா விளங்கல்ல?
அட உங்க ஊரு அரசியல் கோமாளி சுப்ரமணிய சுவாமியை போல் ஒருவர்தான் - ஆனந்தசங்கரி என்னு சொல்லவந்தேனுங்க அண்ணோய்! 8)
Luckyluke Wrote:யார் ஆனந்த சங்கரி? ஜனநாயக முறையில் போராடும் போராளியா?</b>

-!
!
!