02-03-2006, 04:08 AM
<b>மேற்கோள்:
அது தானே. பாவம் ரசிகை. உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க இந்த பட்டிமன்றம் தானா கிடைத்தது. பட்டிமன்றம் வெற்றிகரமாக முடிய எல்லோரும் ரசிகைக்கு ஒத்துழையுங்களேன்!</b>
ஹ்ம்ம்-ரமா -இந்த இழுபறிகள்-
மீண்டும் ஒரு தடவை யாரும் பட்டிமன்றம் என்ற தலைப்பை ஆரம்பிக்க முன்வர தயங்கும்- அளவுக்கு சோர்வை கொடுக்குது- இல்லையா? 8)

-!
!
!