02-03-2006, 03:47 AM
Rasikai Wrote:poonai_kuddy Wrote:அதெப்பிடிங்கோக்கா????? நாங்களும் எங்கட வசதிக்கு ஏத்தமாதிரித்தானே கருத்த எழுதலாம்........அதெப்பிடி நானெழுதாமல் நீங்க முடிக்கேலும்.....?????? மற்றாக்கள் கேக்க மாத்துவிங்க நாங்க கேட்டா மாத்தமாட்டீங்களோ.................நான் கடைசியா கருத்து வைப்பன்...................எனக்கு இப்ப நேரமில்ல................... :wink: :wink: சோ என்ர அணில மற்றாக்கள் முடிக்கட்டும் அதுக்குபிறகு நான் வைக்கிறன்........
இப்ப இதுல கதைக்கிற நேரத்துக்கு எழுதி இருக்கலாம். சா எல்லாரும் தாங்கள் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்றால் நான் என்ன செய்ய:evil: :evil: :evil:
அது தானே. பாவம் ரசிகை. உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க இந்த பட்டிமன்றம் தானா கிடைத்தது. பட்டிமன்றம் வெற்றிகரமாக முடிய எல்லோரும் ரசிகைக்கு ஒத்துழையுங்களேன்!


:evil: :evil: :evil: