06-24-2003, 12:27 PM
தன்னினத்தையே காட்டிக் கொடுத்து கொன்று ஒழித்தவர்கள். அன்று அவர்கள் செய்ததை இன்று யாரோ செய்கின்றார்கள். இவர்களின் மரணம் ஒன்றும் தமிழரைப் பாதித்துவிடப் போவதில்லை. இவர்கள் ஒழிவதே தமிழருக்கு ஒரு பெரும் விமோசனம். இத்தனை இன்னமும் பேரினத்திற்கு வால் அடிவருடும் இவர்கள் இறப்பது பாவவிமோசனமே. நிச்சயமாக வல்லரசுகள் எப்போது நுழையலாம் என்று காத்து நிற்கின்றது. அவர்களே ஆரம்பித்தால் தான் திருவிழா களை கட்டும். வாங்கிக் கட்டவும் வசதியாக இருக்கும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

