02-03-2006, 12:46 AM
அணித் தலைவர் என்ற ரீதியில ஒன்றை இங்கே கூறவேண்டும். பட்டிமன்றத்தில் கடைசியாக கருத்து கூறுபவரில் மிகுந்த பொறுப்பு உள்ளது. வெற்றி தோல்வியில் கூடுதலான பாதிப்பை அவரது கருத்துகள் ஏற்படுத்த சந்தர்ப்பம் நிறையவே உண்டு.
ஆகவே.. குருவிகள் யாழ் களத்தில் பல தரப்பட்ட கருத்துகளையும் முன்வைக்கும் அனுபவசாலி. எனவே, அவரிடம் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு.. யாழ் களத்தை வாசிப்பவன் என்ற ரீதியில்.
எனவே, குருவிகள்தான் எமது அணியிலே இறுதியாக கருத்து வைக்கப் போகிறவர். இதை நான் ஏற்கெனவே அவருக்கு கூறிஇ அவருடைய சம்மதமும் பெற்றுவிட்டேன்.
ஆகவே, பூனைக்குட்டி அவர்களே! தயவுசெய்து குருவிகளுக்கு முதல் தங்களுடைய கருத்தை பதியுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
இது குறித்த தங்களது கருத்தை இங்கே எதிர்பார்க்கிறேன். நன்றி.

.