02-03-2006, 12:21 AM
varnan Wrote:ஒரு கவிதை- சுருக்கமாய் அமைந்தும்- அது -ஒரு புலம்பலாய் போகலாம்- !
ஒரு கவிதை நீளமாய் - இருந்தும்- அதனுள் எந்தவொரு கருத்தும் இல்லாம-போயிடலாம்!
சோ- சுருக்கம்- நீளம் - என்பது முக்கியமில்லை- சொல்ல வந்ததை தெளிவாய் சொல்வதில்தான் ஒரு படைப்பாளி வெற்றி பெறுகிறார்- அது- எந்த வடிவில் அமைந்தாலும்-!
அந்த வகையில்- உங்கள் கவிதை- யதார்த்த சாட்டையால்- பலர் முதுகில் அறைகிறது-ரசிகை-
தொடருங்கள்-! 8)
அண்ணா கவிதை சுருக்கமா இருக்கோணுமெண்டு சொல்லலயே.........................................ஒவ்வொரு வரியும் நிளமா இருக்கிறதால வாசிக்கிறதுக்கு கட்டுரை அல்லூட்டி கதையள் வாசிகஇகிற மாதிரி இருக்கும்............வரியள் ஒரு அளவோட இருக்கணும் அப்பதான் வாசிக்கிறாளுக்கு கவிதையின்ர தாக்கம் இருக்கும்...........................................ஏதோ என்ர அறிவுக்கு பட்டத சொல்லிட்டனுங்கோ...............எடுக்கிறதும் எடுக்காம விடுறதும் உங்கட பிரோப்ளம்...... இங்கதானே கன பெரிய கவிஞ்ஞர்கள் இருக்கினம்.................அவையெண்ண சொல்லுயினம் எண்டு பாப்பம்..................

