02-02-2006, 11:31 PM
Thala Wrote:அதைத்தான் நானும் சொல்கிறேன்.... வயது வந்தவர்கள் குடிக்கலாம் குடித்த பின் வரும் விளைவுகளுக்கு அவரவர்தான் பொறுப்பு...!
ஆனால் இளையவர் குடிக்கக்கூடாது எண்று அரசாங்கங்கள் சட்டம் வைத்திருக்கின்றன...! குடித்த இளையோனால் விபரீதம் நடந்தால் விற்ற கடைக்காறனுக்குத்தான் முதலில் ஆப்பு...!
இதில இருந்து என்ன தெரியுது...???
ம் இதில இருந்து தெரிவது என்ன வென்றால் சாராயம் இளயவருக்கு(?)(அப்ப 18 வயசுக்கு மேற்பட்டவர் எல்லாம் உங்கட அகராதியில முதியவர்களா?) கூடாது என்று அரசே தடை செய்திருக்கு.ஆனா இணயம் நல்ல விசயம் எண்டு பாடாசாலயில இரண்டாம் வகுப்பில இருந்தே ICT இல அரசாங்கமே படிப்பிக்கினம் எண்டு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

