02-02-2006, 11:13 PM
படம்1. ஒரு மனித உருவம்
படம் 2. கீழே ஒரு வட்ட வடிவமான தட்டும், அதிலிருந்து நான்கு தூண்கள் மாதிரி மேலே எழும்புகின்றது. அந்த தூண் போன்ற அமைப்புக்களில் நான்கு சதுர வடிவான தட்டுக்களும், அந்த தட்டுக்களில் மேலே சில சிறிய தூண் போன்ற அமைப்புக்களும் உள்ளன. :roll:
படம் 3. படம் குதிரையில் ஒரு மனிதன்
படம் 4. இந்த ஒறேஞ் நிற பந்துகள் மிதந்து கொண்டு இருப்பதுபோன்றுதான் தெரிகிறது. வேறு ஒன்றும் தெரியவில்லை.
படம் 5. விளிம்பும், பிடியும் உள்ள ஒரு கப் போன்ற உருவமாக இருக்கலாம் என தோன்றுகின்றது. உருவங்கள் தெரிந்தாலும், அடுக்கடுக்காய் இருப்பதால் சரியாக என்ன என்று சொல்ல முடியவில்லை.

<b> .. .. !!</b>