02-02-2006, 11:10 PM
Rasikai Wrote:<b>எல்லோரும்க்கும் வணக்கம்!!!!!!!!!!!அதெப்பிடிங்கோக்கா????? நாங்களும் எங்கட வசதிக்கு ஏத்தமாதிரித்தானே கருத்த எழுதலாம்........அதெப்பிடி நானெழுதாமல் நீங்க முடிக்கேலும்.....?????? மற்றாக்கள் கேக்க மாத்துவிங்க நாங்க கேட்டா மாத்தமாட்டீங்களோ.................நான் கடைசியா கருத்து வைப்பன்...................எனக்கு இப்ப நேரமில்ல................... :wink: :wink: சோ என்ர அணில மற்றாக்கள் முடிக்கட்டும் அதுக்குபிறகு நான் வைக்கிறன்........
பூனைக்குட்டி தனிமடல் போட்டு உள்ளார் அவவின் முறைக்கு அவ கருத்து வைக்க மாட்டாராம். குருவிகள் கருத்து வைத்தா பிறகுதான் கருத்து வைப்பாரம். ஏன் என்றால் பட்டிமன்றம் ஒழுங்கு முறையில் நடக்க இல்லையாம். ஆகவே அவரை விட்டு விட்டு தூயவன் நீங்கள் கருத்து வைக்கவும். பிருந்தனின் கணனியும் இன்னும் சரி வர இல்லை போல கிடக்கு ஆகவே நன்மை அணிக்கு ஒரு ஆள் இல்லை சோ இங்க பூனைக்குட்டியும் அவருடைய முறைக்கு கருத்து வைக்க மாட்டாரம். ஆகவே, அடுத்து தூயவன் கருத்து வைக்கவும் அதனைத்தொடர்ந்து வசம்பு & குருவிகள் கருத்து வைக்கவும் பின் இறுதியாக அணித்தலைவர்கள் கருத்து வைத்து பட்டிமன்றத்தை முடித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் எல்லோரினது ஒத்துழைப்புக்கும் நன்றி நன்றி.
என்றும் நட்புடன்
உங்கள் நண்பி இரசிகை</b>

