02-02-2006, 10:40 PM
கறுப்பி அக்கா..நல்ல கேள்வி கேட்டிங்கள். நாங்க சின்னனா இருக்கேக்க உணர்ந்ததைச் சொல்லுறம்... அம்மா கூட எங்கையும் போனா அம்மா தூக்கிட்டுப் போவாங்க.. கையுளையுது இறங்கு பிள்ளை என்றா கப்பியா இறங்குவன். அதைவிட்டிட்டு ஒன்றும் சொல்லாம இறக்கிவிட்டா ஒரு ஆதங்கத்தில அந்த இடத்தில நிற்பன்..இல்ல எதிர்புறமா நடப்பன்...அதை அம்மா உணர வேணும் எண்டது என் எதிர்பர்ப்பு அப்போ..எத்தனை அம்மாமார் அப்பாமார் அதை உணர எப்பவும் குட் மூட்டில இருக்கினம்..??! பிள்ளைல தப்பில்ல..அதுக்கு எல்லாமே அவசியமாத்தான் இருக்கும். பெற்றோர்தான் நிலைமையைப் புரிஞ்சு செயற்படனும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

