02-02-2006, 05:40 PM
3வது ரெஸ்ரில் தோல்வி அடைந்த இந்திய கிரிக்கட் அணி மேல் இந்திய ரசிகர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள் என அறியமுடிகிறது, லக்கியின் வாயில் மண்ணை போட்டுவிட்டார்கள்,, :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சச்சின் மேல் வெறுப்பு ஏற்படுவதாக பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள், காரணம் அவர் இப்பொழுது சரியாக ஆடுவதில்லை என்றும், இருந்து இருந்துவிட்டு சுமார ஆடிவிட்டு போகிறார்கள் என்று இந்திய ரசிகர்கள் புலம்புகிறார்கள்,, இக்கட்டான நேரத்தில் போட்டியை றோவில் முடிக்கலாம் என்று சச்சினை நம்பி இருந்த நேரத்தில் கிளின் போல்டாகி போனது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாத்ததை ஏற்படுத்தி உள்ளது,,
ராவிட்டை ஒரு இரும்பு திரை என வர்ணித்தார்கள் வாயை பாகிஸ்த்தான் வேக பந்துவீச்சாளர்கள் அடைத்துவீட்டார்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இந்த நிலையில் பாகிஸ்த்தான் அணியின் வேகபந்துவீச்சாளர் ( மணிக்கு 151 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் ஒரே ஒரு வீரர்) சோகிப் அக்தர் மீது ஒரு புகார் எழுதுந்துள்ளது, அதாவது அவர் பந்தை எறிவதாக அந்த புகாரை இந்திய அணியின் பயிற்சியாளர் தனியார் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார், 3வது ரெஸ்ற் 2வது இன்னிங்க்ஸில் சோகிப் அக்தர் வீசிய புயல் பந்து சச்சினின் ஹெல் மட்டை பலமாக தாக்கியது, அவர் அக்தர் பந்து வீசிய முறையை ரீவியில் பலமுறை பரிசிலித்தபொழுது அக்தரின் எல்போ வளைவதாக தெரிவித்துள்ளனர், ஏற்கனவே 3 முறை குற்றம்சாட்டப்பட்டு ஐ.சி.சி யினால் பரிசோதனைக்கு உட்படுத்தி தவறில்லை என்று தீர்ப்பு கூறிய பின் மீண்டும் இந்தியா பயிற்சியாளர் புகார் கூறியிருப்பது மீண்டு பாகிஸ்த்தான் இந்திய அணிகளிடயே சர்ச்சயை உருவாக்கி உள்ளது,, :oops:
நானும் பார்த்தேன் (ரீவியில்), அக்தர் சில வேளைகளில் பந்தை எறிவது போலத்தா தெரிகிறது, 151கி,மி வேகத்தை தாண்டி பந்து வரும்பொழுது அவரின் கை மடிவதாக நேற்று ரிவியில் காண்பித்தார்கள்..
:roll:
சச்சின் மேல் வெறுப்பு ஏற்படுவதாக பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள், காரணம் அவர் இப்பொழுது சரியாக ஆடுவதில்லை என்றும், இருந்து இருந்துவிட்டு சுமார ஆடிவிட்டு போகிறார்கள் என்று இந்திய ரசிகர்கள் புலம்புகிறார்கள்,, இக்கட்டான நேரத்தில் போட்டியை றோவில் முடிக்கலாம் என்று சச்சினை நம்பி இருந்த நேரத்தில் கிளின் போல்டாகி போனது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாத்ததை ஏற்படுத்தி உள்ளது,,
ராவிட்டை ஒரு இரும்பு திரை என வர்ணித்தார்கள் வாயை பாகிஸ்த்தான் வேக பந்துவீச்சாளர்கள் அடைத்துவீட்டார்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இந்த நிலையில் பாகிஸ்த்தான் அணியின் வேகபந்துவீச்சாளர் ( மணிக்கு 151 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் ஒரே ஒரு வீரர்) சோகிப் அக்தர் மீது ஒரு புகார் எழுதுந்துள்ளது, அதாவது அவர் பந்தை எறிவதாக அந்த புகாரை இந்திய அணியின் பயிற்சியாளர் தனியார் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார், 3வது ரெஸ்ற் 2வது இன்னிங்க்ஸில் சோகிப் அக்தர் வீசிய புயல் பந்து சச்சினின் ஹெல் மட்டை பலமாக தாக்கியது, அவர் அக்தர் பந்து வீசிய முறையை ரீவியில் பலமுறை பரிசிலித்தபொழுது அக்தரின் எல்போ வளைவதாக தெரிவித்துள்ளனர், ஏற்கனவே 3 முறை குற்றம்சாட்டப்பட்டு ஐ.சி.சி யினால் பரிசோதனைக்கு உட்படுத்தி தவறில்லை என்று தீர்ப்பு கூறிய பின் மீண்டும் இந்தியா பயிற்சியாளர் புகார் கூறியிருப்பது மீண்டு பாகிஸ்த்தான் இந்திய அணிகளிடயே சர்ச்சயை உருவாக்கி உள்ளது,, :oops:
நானும் பார்த்தேன் (ரீவியில்), அக்தர் சில வேளைகளில் பந்தை எறிவது போலத்தா தெரிகிறது, 151கி,மி வேகத்தை தாண்டி பந்து வரும்பொழுது அவரின் கை மடிவதாக நேற்று ரிவியில் காண்பித்தார்கள்..
:roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>