02-02-2006, 02:08 PM
இச்செய்தியில் ஏதாவது உண்மைகள் இருக்கின்றனவா??
தேவையற்ற விதத்தில் நாம் குழம்புவான் ஏன்??
உண்மையாக சொல்லப்போனால் லண்டன் வாழ் ஈழத்தமிழர்கள்தான் இங்குள்ள தமிழ்க்கோஸ்டிகளின் அட்டகாஸங்களை அடக்குவதற்காக ஸ்கொட்லான்ட் பொலிஸ்பிரிவில் தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக லண்டன் பகுதிகளை பிரதிநிதிப்படுத்தும் தமிழ் கவுன்சிலர்களும் பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். இதன் பயனாக கடந்த காலங்களில் சில நடவடிக்கைகள் பொலிஸாரால் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னம் முன்னால் இலங்கை பொலிஸீல் கடமைபுரிந்த ஒரு அதிகாரி ஸ்கொட்லன்ட்யாட்டில் கடமைபுரிய வந்திருந்தார். அவர் செய்த சில கூத்துக்கலால்தான் இக்கோஸ்டிகளையும், தேசிய செயற்பாடுகளையும் இணைத்து இங்கு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ இங்குள்ள பொலிஸாருக்கு உண்மை புரிந்துவிட்டது. அதுவும் குறிப்பாக சில கோஸ்டிகளின் பின்னனியில் சில தமிழ் விரோத அன்னிய சக்திகள் இருப்பதும் தெரிய வந்து விட்டது. குறிப்பாக இதற்கான சில ஆதாரங்களும் லண்டன் பொலீஸிடம் சிலர் சமர்ப்பித்துள்ளார்களாம். மற்றும் இங்குள்ள தமிழ் தரப்பும் பொலிஸாருக்கு பூரண ஒத்துளைப்பு இவ்விவகாரங்களில் கொடுத்தும் வருகிறது.
"சண்டே ரைம்ஸ்" பாவம், நாலு சிங்களவர்களை சந்தோஸப்படுத்த இப்படியான செய்திகளையும் போடத்தான் வேண்டும்!! வியாபாரமா, செய்திகளின் உண்மைகளா முக்கியம்????????

" "