02-02-2006, 01:45 PM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin--><b>சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!!</b> எனும் தலைப்பிலிருந்து கள உறுப்பினரிடையேயான தனிப்பட்ட வாக்குவாதங்கள் நீக்கப்பட்டுள்ளன.
அரசியல் செய்தி தலைப்புக்களில் கள உறுப்பினர்கள் ஒருவர் மாறி ஒருவர் தூற்றி கொள்வதும் தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகிப்பதையும் தயவு செய்து தவிர்த்து கொள்ளுங்கள். அவ்வாறானா வார்த்தை பிரயோகங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றால் <b>அதில் தொடர்புடைய கள உறுப்பினர்களை </b>அந்த தலைப்பை விட்டு வெளியேற்றுவதை தவிர வேறு வழி ஏதும் இல்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதனை தவிர்த்து இடப்பட்ட செய்தியினைத் திசை திருப்பும் விதமாக கருத்து எழுத முற்படுபவர்களை (மறைமுகமாகவெனினும்) இனம்கண்டு அவர்களை முதலில் வெளியேற்றினால் தொடரும் கருத்துப்பதிவுகள் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டிராது என்று கருதுகிறேன்.
நட்புடன் சுடர்.

<b>
...</b>
...</b>