02-02-2006, 01:24 PM
<!--QuoteBegin-\"Thala+-->QUOTE(\"Thala)<!--QuoteEBegin-->சாரயம் கூடத்தான் சடப்பொருள் அது மனிதனை சீரளிக்கவில்லை, மனிதன்தான் அதைக் குடித்து சீரளிகிறான் எண்றால் சரிதான்..... ஏற்றுக் கொள்ளலாம்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதுவே இளையோரைச் சீரளிக்கிறதா இல்லையா எண்றால்..... என்ன சொல்வீர்கள்....??? அரசாங்கம் இளவயதினர் மதுத்தடைச்சட்டம் அனேக நாடுகளில் இருப்பது போலதான்... இணையமும் சீரளிக்கிரது எண்றால் இல்லை எண்டுறீங்கள்........! :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆமாம் சாரயம் என்பது சடப் பொருளே அதை குடிப்பதாலேயே அது மனிதருக்குத் தீங்காகிறது.சாராயம் என்னும் திரவகம் பல அன்றாட தேவைகளுக்கான பாவனைப்பொருட்களில் ஒரு மூலகமாகப் பாவிக்கப் படுவதை நீங்கள் அறிவீர்கள்.ஆகவே அதன் நன்மை தீமை ஆனது அதன் பாவனையிலேயே தங்கி உள்ளது,இணயத்தைப் போல.
மேலும் நீங்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி விபத்தில் ஒருவரைக் கொன்றுவிடீர்கள் ஆனால்,சட்டத்தின் முன் தவறு இழத்தது நீங்கள் ஒழிய,சாரயம் அல்ல.சாராயம் என்னைக் கெடுத்து விட்டது என்று நீங்கள் வாதாட முடியுமா?முடியாது.ஆனால் இங்கே வாதாடுகிறீர்கள்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதுவே இளையோரைச் சீரளிக்கிறதா இல்லையா எண்றால்..... என்ன சொல்வீர்கள்....??? அரசாங்கம் இளவயதினர் மதுத்தடைச்சட்டம் அனேக நாடுகளில் இருப்பது போலதான்... இணையமும் சீரளிக்கிரது எண்றால் இல்லை எண்டுறீங்கள்........! :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->