02-02-2006, 12:32 PM
ஐரோப்பாவில் கடைத்தெருப்பக்கம் போனால் குழந்தைகள் அது வேண்டும் இது வேண்டும் என்று அடம்பிடிக்து நிலத்தில் விழுந்து அடம்பிடிக்கின்றார்கள். இதை நிறுத்த பெற்றோரும் இதை வாங்கிக் கொடுக்க மாட்டன் என்று அடம்பிடித்து நிலத்தில் உருண்டு விழுந்து சாதித்தால் எப்படி இருக்கும் சொல்லுங்களன்?
kaRuppi

