02-02-2006, 11:11 AM
கொத்துறொட்டிக்கு என்று புறிம்பாக கறி வைக்க வேண்டியதில்லை. ஆனால் கறி கட்டாயம் குழம்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். அது போல் கொஞ்சம் காரமாக இருந்தாலும் நன்றாக இருக்கும். ஆட்டுக்கறி என்றால் கொத்துறொட்டி ரொம்ப சுவையாக இருக்கும்.
<i><b> </b>
</i>
</i>

