02-02-2006, 10:41 AM
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->அப்பா புண்ணியவான்களே..! எனக்கு இன்னும் புரியாத விடயம் என்ன எண்டால்... சாதாரண அறிவு முதிர்ந்த ஒருவருக்கும்( உதாரணமாய் நாரதருக்கும்) விடலைப்பருவம் என்கிற ஒருவருக்கும் மனப்பக்குவம் வேறு படாதா..??? இல்லை இருவரும் ஒரே மாதிரியானவர்களா....???
பட்டிமண்றத்தலைப்பு <b>\"இணையம் புலம்பெயர் தமிழருக்கு நன்மை பயற்கின்றதா இல்லை சீரளிக்கின்றதா\"..!</b> எண்று வைத்திருந்தால் நீங்கள் சொல்லுறது சரிவரும்... பெரும்பான்மையானவர்கள் நன்மை எடுக்கிறார்கள்.... இணையம் அவர்களின் தொளில்களுக்கு கைகொடுக்கிறது..... இளையோருக்கு எதுக்கப்பா கை கொடுக்கிறது.........???
இப்போ கேள்வி இரண்டும் கெட்டான் வயதுக்காறர் அதாவது இளையோரப்பற்றியது....! அப்படி இல்லையா..???? :roll: :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்பா தல எனக்கும் புரியாத ஒரு விடயம் இந்த இளயவர் யார் என்பது?இப்ப சின்னப்புவோட ஒப்பிடேக்க நான் இளயவன் இல்லயா,இப்ப உங்களோட ஒப்பிடேக்க மழலை இளயவர் இல்லயா?ஆகவே இந்த இளயவர் என்பது ஒபீட்டளவிலானது அல்லவா?அதனால் தான் பொதுமை அடிப்படையில் மனிதர்கள் என்று பாவித்தேன்.ஒரு அரசியற் கட்சியை எடுத்துக் கொண்டால் இப்போ இளஞர் அணி என்றால் அதில் என்ன வயதுக் காரர் இருப்பார்கள்?திமுக இளஞர் அணிக்கு ஸ்டாலின் எத்தினை வயது மட்டும் தலைவராக இருந்தார்? மற்றய விடயம் சில பேர் இளய மனது உடயோராகவும் இருக்கலாம்.சில பேர் இளமையில் முதிர்ந்தோராகவும் இருக்கலாம்.மற்றய விடயம் இங்கே இளயவரும் மனிதர் தானே ?ஆகவே மனிதருக்கு உண்மயான விடயம் இளயவருக்கும் பொருந்தும்.
எதோ விவாதம் சூடு பிடித்தால் சரி,இவ்வாறு பல் வேறு முனையில் சிந்தித்தால் தான் விவாதம் சூடு பிடிக்கும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->