02-02-2006, 02:20 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><b>இங்கே விவாததிற்கான தலைப்புத் தான் என்ன?புலம் பெயர்ந்து வாழும் இளயோர் இணய ஊடகத்தால் சீரழிகின்றனரா? நன்மயடைகின்றனரா? என்பது தானே?</b>
இங்கே இணயம் என்பது ஏன் ஒரு ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது ,இதில் தானே இந்தக் கேள்விக்கான விடையும் உள்ளதே?இதனை இவர்கள் கவனித்து தான் இந்தப் பட்டி மன்றத்தில் வாதாடுகின்றனரா?ஊடகம் என்றால் என்ன?இதனை இரண்டாகப் பிரித்தால் ஊடு அகம் என்று வரும்.அதாவது தனக்கு ஊடாக தனது அகத்திலே தகவல்களைக் காவிச் செல்வது தானே ஊடகம்.இங்கே ஒரு முனையில் இடப்படுவதே இன்னொரு முனயில் எடுக்கப் படுகிறது.ஆகவே இங்கே சீரழிப்பவை என்று சொல்லப் படுபவை ஒரு முனையிலே இடப்பட்டு மறுமுனயிலே எடுக்கப் படுகிறது. நிலமை இவ்வாறு இருக்க அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சாரயம் கூடத்தான் சடப்பொருள் அது மனிதனை சீரளிக்கவில்லை, மனிதன்தான் அதைக் குடித்து சீரளிகிறான் எண்றால் சரிதான்..... ஏற்றுக் கொள்ளலாம்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதுவே இளையோரைச் சீரளிக்கிறதா இல்லையா எண்றால்..... என்ன சொல்வீர்கள்....??? அரசாங்கம் இளவயதினர் மதுத்தடைச்சட்டம் அனேக நாடுகளில் இருப்பது போலதான்... இணையமும் சீரளிக்கிரது எண்றால் இல்லை எண்டுறீங்கள்........! :wink:
இங்கே இணயம் என்பது ஏன் ஒரு ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது ,இதில் தானே இந்தக் கேள்விக்கான விடையும் உள்ளதே?இதனை இவர்கள் கவனித்து தான் இந்தப் பட்டி மன்றத்தில் வாதாடுகின்றனரா?ஊடகம் என்றால் என்ன?இதனை இரண்டாகப் பிரித்தால் ஊடு அகம் என்று வரும்.அதாவது தனக்கு ஊடாக தனது அகத்திலே தகவல்களைக் காவிச் செல்வது தானே ஊடகம்.இங்கே ஒரு முனையில் இடப்படுவதே இன்னொரு முனயில் எடுக்கப் படுகிறது.ஆகவே இங்கே சீரழிப்பவை என்று சொல்லப் படுபவை ஒரு முனையிலே இடப்பட்டு மறுமுனயிலே எடுக்கப் படுகிறது. நிலமை இவ்வாறு இருக்க அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சாரயம் கூடத்தான் சடப்பொருள் அது மனிதனை சீரளிக்கவில்லை, மனிதன்தான் அதைக் குடித்து சீரளிகிறான் எண்றால் சரிதான்..... ஏற்றுக் கொள்ளலாம்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதுவே இளையோரைச் சீரளிக்கிறதா இல்லையா எண்றால்..... என்ன சொல்வீர்கள்....??? அரசாங்கம் இளவயதினர் மதுத்தடைச்சட்டம் அனேக நாடுகளில் இருப்பது போலதான்... இணையமும் சீரளிக்கிரது எண்றால் இல்லை எண்டுறீங்கள்........! :wink:
::