02-02-2006, 02:09 AM
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->
தல வயசுபோனவங்களை எங்க இங்க கருத்தில் எடுக்கம்?
தலைப்பே - இளையோர் பத்தி தானே-!!!!
:wink: சோ- வாதிடும் விடயங்கள் எல்லாம் இளையோர் பத்தியேதான் அர்த்தம் கொள்ளும்! :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்க சொல்லும் எந்த விடயமும் இளைஞனுக்குப் பொருந்தாதே... பாடசாலை அல்லது கல்லூரி மாணவன் நீங்கள் சொல்லும் எந்த நன்மையை அடைகிறான்...??? முற்று முழுதாக வயது வந்தோருக்கு அதுவும் <b>மனப்பக்குவம் அடைந்தவருகளுக்குத்தானே பொருந்துகிறது... !</b>

::