02-02-2006, 02:08 AM
யாரிடமாவது இந்த பாடல் இருக்கா? அத்துடன் இது என்ன படத்தில் வந்த பாடல் என்று தெரியுமா?
<b>ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே...
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே...</b>
<b>ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே...
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே...</b>
<b> .. .. !!</b>