02-02-2006, 01:44 AM
அப்பா புண்ணியவான்களே..! எனக்கு இன்னும் புரியாத விடயம் என்ன எண்டால்... சாதாரண அறிவு முதிர்ந்த ஒருவருக்கும்( உதாரணமாய் நாரதருக்கும்) விடலைப்பருவம் என்கிற ஒருவருக்கும் மனப்பக்குவம் வேறு படாதா..??? இல்லை இருவரும் ஒரே மாதிரியானவர்களா....???
பட்டிமண்றத்தலைப்பு <b>"இணையம் புலம்பெயர் தமிழருக்கு நன்மை பயற்கின்றதா இல்லை சீரளிக்கின்றதா"..!</b> எண்று வைத்திருந்தால் நீங்கள் சொல்லுறது சரிவரும்... பெரும்பான்மையானவர்கள் நன்மை எடுக்கிறார்கள்.... இணையம் அவர்களின் தொளில்களுக்கு கைகொடுக்கிறது..... இளையோருக்கு எதுக்கப்பா கை கொடுக்கிறது.........???
இப்போ கேள்வி இரண்டும் கெட்டான் வயதுக்காறர் அதாவது இளையோரப்பற்றியது....! அப்படி இல்லையா..???? :roll: :roll: :roll:

::