02-02-2006, 01:32 AM
<b>நாரதரின் வாதத்திலொன்று:
இந்த ஊடகத் தொழில் நுட்பமானது மற்றய எந்த ஊடகத்தையும் விட பெறுனருக்கு அதனைக் கட்டுப் படுத்தும் வல்லமையை வழங்குகின்றது .ஆகவே இங்கே பெறுனர் ஆனவர் சக்தி மிக்கவராக ஆக்கப் படுகிறார்.இந்த தீர்மானிக்கும் சக்தியை அவர் நன்மைக்குப் பாவித்தால் நன்மை அடைவார்.சீரழிவுக்குப் பாவித்தால் சீரழிகிறார்.</b>
உண்மைதான்... 8) அத்துடன் நன்மைக்கு எந்தளவு முடியுமோ- அந்தளவுக்கு பாவிக்கிறார்கள்- இளையோர்கள்!
ஒப்பீட்டளவில் எம்மை விட சகல துறைகளிலும் தன்னிறைவு கண்டுவிட்ட-வளர்ச்சியடைந்த நாடுகள் -அந்த வளர்ச்சியை நாம் அடைய இன்னும் 50 வருசங்கள் சென்றாலும் நடக்குமா என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருக்க-அபிவிருத்தி கண்டு விட்ட நாடுகளோடு -ஒரேயொரு விடயத்தில் சரிக்கு சமனாய் நிற்கிறோம்!
சிலவேளை அவர்களிற்கும் மேலாய்!
அது- அறிவுசார் விடயங்களில் மட்டும்-!
இல்லாவிட்டால்-அவர்களே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு - நாம் சவாலாய் இருக்க முடியுமா?
அறிவுக்கு தகவல்களின் கோப்பு முக்கியம்- தகவல்களை ஒரு சொடுக்கில் பெற்றுக்கொள்ள இணையங்கள்தான் - இப்போதுள்ள தவிர்க்கமுடியாததொரு வழி!
நாரதரின் வாதம் அருமை- ! 8)
உங்களின் ஆற்றல் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கபட்டு இருக்கு!
இந்த இடத்தில் அஜீவன் அண்ணா சொன்னது மீண்டும் நினைவுக்கு வருது:
<b>"இணையத்தை விட சிறந்த தொழில் நுட்பம் ஒன்று வரும் வரையில்-
இணையதளங்கள்- உலகத்தை ஆளும்!"</b>

-!
!
!